தோட்டப்பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட  மக்கள் தடைகளை உடைத்தெறிந்தவர்கள்:மனோகணேசன் 

Published By: R. Kalaichelvan

20 Sep, 2018 | 08:25 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தோட்டப்பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட எமது மக்கள் இன்று தடைகளை உடைத்தெறிந்து தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர். அதற்கான பாதையினை நாம் தமிழர் முற்போக்கு கூட்டணியாக முன்னெடுத்து வருகின்றோம். இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும் என  அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். 

பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

தோட்டப்பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட எமது மக்கள் இன்று தடைகளை உடைத்தெறிந்து தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர். 

அதற்கான பாதையினை நாம் தமிழர் முற்போக்கு கூட்டணியாக முன்னெடுத்து வருகின்றோம். 

இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.எமது செயற்பாடு இத்துடன் முடிந்து விடவில்லை. 

எமது மக்களுக்கான தனி வீடுகளை அமைக்கின்றோம், காணி வழங்குகின்றோம்,. புதிய கிராமங்களை உருவாக்குகின்றோம். இதன் மூலமாக  மக்கள் மத்தியில்  தேசிய உணர்வு உருவாகியுள்ளது. 

வடக்கு கிழக்கை போன்று மலையகமும் ஒரு கிராமமாக மாற்றம் காணுகின்றது. அதேபோல்  தேசிய அதிகாரச பைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது எமது போராட்டத்தின் மூலமாக பெறப்பட்டதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59