வரட்சியினால்  விவசாய உற்பத்தி பிரதேசங்கள் கடுமையான பாதிப்பு- அனர்த்த முகாமைத்துவ அமைச்சு  

Published By: R. Kalaichelvan

19 Sep, 2018 | 08:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இயற்கை  அனர்த்தங்களினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய அரசாங்கமே  முழுமையான நிவாரணம் வழங்கியுள்ளது என்று   உறுதியாக குறிப்பிட முடியும் என  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  துமிந்த திஸாநாயக  தெரிவித்தார். அனர்த்தம்   இடம் பெற்றதன்  பின்னர்  அதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அனர்த்தம் ஒன்றினை  தயார் நிலையுடன்  எதிர்கொள்வது  தொடர்பில் தற்போது புதிய நவீன செயற்திட்டங்கள்  அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக   நாடுதழுவிய ரீதியில் இடம் பெறுகின்றன என தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்   மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  விவசாய உற்பத்தி பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.  

அநுராதபுர மாவட்டம்,வடக்கு  பிரதேசங்கள்  அதிக வறட்சிக்குற்பட்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு போக  நெல்விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அநுராதபுர பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்படுகின்றது. இதற்காக  700மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம்  ஒரு இலட்சத்து 23ஆயிரம் குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டள்ளனர்.  இன்று  இம்மாவட்ட பிரதேச செயலகத்தின் ஊடாக நிவாரனம் வழங்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47