கொக்கிளாய் அக்கரவெளி பகுதியினை மகாவலி எனும் பெயரில் அபகரிக்க முயற்சி : பொதுமக்களினால் முறியடிப்பு

Published By: R. Kalaichelvan

18 Sep, 2018 | 10:29 PM
image

கொக்கிளாய் அக்கரவெளி பிரதேசத்தில் வயல் செய்வதற்கேன  விவசாய அமைச்சர் க.சிவனேசன்  அவர்களின் முயற்சியில் அப்பகுதியை துப்பரவு செய்து அதனை வயல் செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த சில நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனை அறிந்த "மகாவலி அபிவிருத்தி" என்ற போர்வையில் சிலர் இன்று அப் பிரதேசத்தில் புகுந்து வேலை செய்த மக்களை தடுத்து நிறுத்தியிருந்தனர். 

இதனையடுத்து கரைதுறைப்பற்று  தவிசாளர் க.தவராசா , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான இ.கவாஸ்கர் , கி.சிவலிங்கம் ஆகியோருடன் பிரதேச செயலக காணி பகுதியினர் மற்றும் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளர்  இவர்களுடன் அப் பிரதேச ஊர் மக்கள்  அனைவருமாக அணி திரண்டு வாக்குவாதத்தின் பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36