சர்டோரா - 2018 உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதிக்கு அணிவிப்பு

Published By: Digital Desk 4

18 Sep, 2018 | 08:12 PM
image

கண்டி, தர்மராஜ கல்லூரியின் சாரணர் இயக்கத்தின் 105 எவது வருட பூர்த்தி மற்றும் கல்லூரியின் பழைய சாரணர் இயக்கத்தின் 40 வது வருட பூர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு முதல் தடவையாக இந்நாட்டின் சாரணர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ செயற்திட்டமொன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினதும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினதும் மத்திய வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தர்மராஜ கல்லூரியின் லேக்விச் பார்க் சர்வதேச சாரணர் நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த செயற்திட்டம் ”சர்டோரா - 2018” எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் அந்த இலச்சினை ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் ஆணையாளர் மெரில் குணதிலக்க, தர்மராஜ கல்லூரியின் பழைய சாரணர் இயக்கத்தின் தலைவர் (ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல்) மித்ர மாயாதுன்னே சுமிந்த வித்தானாராச்சி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01