"பேரினவாத கட்சிக்கு ஆதரவளிப்பது த.தே.கூ.வை பலமிழக்க செய்யும்"

Published By: Vishnu

18 Sep, 2018 | 03:07 PM
image

பேரினவாத கட்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்க செய்யும் செயற்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்.

52 இலட்சம் ரூபா நிதியயொதுக்கீட்டின் கீழ் திருக்கோவில், விநாயகபுரம் மின்னொளி மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் கேள்வி கேட்கின்ற நிலைமையை உருவாக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்பதனை தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. 

நாட்டில் உள்ள பேரினவாத கட்சிகள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக குரல் கொடுக்கப் போவதில்லை. இவ்வாறானவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமிழக்க செய்யும் செயற்பாடாகும்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடும் அதேவேளை, அபிவிருத்தியையும் செய்து கொண்டு எதிர்ப்பு அரசியலலை விட்டு சாணக்கிய அரசியலலை செய்து வருகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36