பா.ஜ.கவின் கூட்டணியில் அ.தி.மு.க இல்லை தம்பித்துரை பரபரப்பு

Published By: Digital Desk 4

17 Sep, 2018 | 10:30 PM
image

பா.ஜ.கவின் கூட்டணியில் அ.தி.மு.க இல்லை என அ.தி.மு.கவின் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

‘பா.ஜ.கவிடம் அரசு ரீதியிலான புரிதல் மட்டுமே உள்ளது. அவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி இல்லை. பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு முயற்சிப்பது தி.மு.க தான். அ.தி.மு.க அல்ல. அ.தி.மு.கவிற்கு பா.ஜ.க கதவைச் சாத்திவிட்டதாக தினகரன் கூறுவது தவறு. கதவு எப்போது திறக்கப்படும் என காத்திருக்கும் கட்சிகள் தான் அது குறித்து கவலைப்படவேண்டும்.’ என்றார்.

அவரது இந்த பேச்சு அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52