இலங்­கைக்கு ஏவு­கணை போர்க்­கப்­பலை வழங்கும் சீனா

Published By: Vishnu

17 Sep, 2018 | 08:31 AM
image

சீன கடற்­ப­டை­யினால் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஏவு­கணைப் போர்க்­கப்பல் ஒன்றை இலங்­கைக்கு  சீனா வழங்­க­வுள்­ளது.

 

1993 ஆம் ஆண்டு சீனக் கடற்­ப­டையில் சேர்த்துக் கொள்­ளப்­பட்ட ‘ரொங் லிங்’ என்ற ஏவு­கணைப் போர்க்­கப்­பலே இலங்கை கடற்­ப­டைக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

தற்­போது சீனாவில் உள்ள ஹூடோங் துறை­மு­கத்தில், இந்தக் கப்­ப­லுக்கு மீள் பொருத்தும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இலங்கை கடற்­ப­டையின் வண்ணம் தீட்­டப்­பட்டு, பி-625 என்ற தொடர் இலக்­கமும் எழு­தப்­பட்­டுள்­ளது.

இந்தப் போர்க்­கப்பல்  இலங்கை கடற்­ப­டையின் ஆழ்­கடல் ரோந்துக் கப்­பல்­களின் அணியில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இந்த நவீன போர்க்­கப்­பலின் பிர­தான போரா­யு­த­மாக, ரி-79 வகையைச் சேர்ந்த 100 மி.மீ இரட்டைக் குழல் பீரங்கி இருக்கும். அத்­துடன், கப்­பலின் பின்­பு­ற­மாக, ரி-76ஏ ரகத்தைச் சேர்ந்த, 37 மி.மீ இரட்டைக் குழல் விமான எதிர்ப்புப் பீரங்­கிகள் இரண்டும் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

இந்தக் கப்­பலில் உலங்­கு­வா­னூர்தி ஒன்று தரை­யி­றங்­கு­வ­தற்­கான தளமும், நடுத்தர உலங்குவானுர்தி ஒன்றுக்கான தரிப்பிடம் மற்றும் களஞ்சியமும் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59