ஹொங்கொங் நாட்டில் பாரிய சூறாவளி

Published By: Vishnu

16 Sep, 2018 | 02:02 PM
image

கடந்த சில நாட்க்களாக அமரிக்கா , ஜப்பான் போன்ற நாடுகளில் தாக்கிய சூறாவளி இன்று 4 மணியலவில் ஹொங்கொங் நாட்டை கடக்கவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன .

இன்று காலை 10 மணி தொடக்கம் தற்ப்போது வரை பாரிய காற்று வீசுவதாகவும் கட்டிடங்கள் உடைந்து விழுந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

சுமார் 5 மணி நேரம் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பலர் இடம் பெயர்ந்துள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.

அடுக்கு மாடிகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் துரித கதியில் முதலுதவியும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13