எரிபொருள் விலை உயர்வு ; நாடுபூராகவும் ஆர்ப்பாட்டம்?

Published By: Digital Desk 4

16 Sep, 2018 | 01:15 PM
image

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடுபூராக ஒரே தினத்தில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக கடற்தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாரவில பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பேசிய அகில இலங்கை கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் சுஜித் சமந்த கூறியதாவது.

இன்றைய கால எரிபொருள் விலை உயர்வால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் 44% ஆக இருந்த ஆழ்கடல் மீன்பிடி வருமானம் இன்று பூச்சியத்தைத் தொட்டுள்ளது. இது தொடர்பில் ஆட்சியாளர்களை சந்தித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சிறு சிறு போராட்டங்களை மேற்கொண்டும் எப்பலனுமற்றுப் போனது. 

மீன்பிடித்துறை அமைச்சரோ நிதி அமைச்சர் பக்கம் விரலை நீட்டுகிறார்.

இதில் இன்னும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால். 02 மாத காலமாக மீன்பிடித்துறை அமைச்சர் மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவில்லை.இப்படியிருந்தால் எவ்வாறு எம் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பது.

இத்தகைய அசமந்தப்போக்கை தடுத்து, எம் மீனவர்களின் நலனிற்காக வெகு விரைவிலேயே ஒரே நாளில் நாடுபூராக ஆர்பாட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04