மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டதால் நாளை போராட்டம்

Published By: Vishnu

16 Sep, 2018 | 11:24 AM
image

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதனால், கடற்றொழில் திணைகளத்திற்கு முன்பாக நாளை, வாயில் கறுப்புத் துணியின கட்டி மீனவர்கள் அமைதி எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் 2 ஆம் திகதி அப் பகதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை கண்டித்து மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முல்லைத்தீவு செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலையடுத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவில் மேற்கொள்ள முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக சட்டவிரோத சுருக்கு வலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன.

ஆகவே மீனவர்களுக்கு வாங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டியே நாளைய தினம் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்திற்க முன்பாக வாயில் கறுப்புத் துணி கட்டி அமைதி எதிர்பபு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51