ஹொரணை சம்பவம் - வெடித்தது 30 வருட பழமையான சிலிண்டர்

Published By: R. Kalaichelvan

15 Sep, 2018 | 12:08 PM
image

ஹொரணை - வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் வெடித்த சிலிண்டர் 30 வருடங்கள் பழமையானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தொழில் திணைக்களத்தின் தொழில்பாதுகாப்பு பிரிவு நடத்திய விசாரணைகள் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹொரணை - வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட  அமோனியா வாயுக் கசிவால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், ஐந்து பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த தொழிற்சாலையில், 17 எரிவாயு சிலிண்டர்களை லொறியிலிருந்து இறக்கியபோது, அவற்றில் ஒன்றிலிருந்தே கசிவு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக செய்திகளுக்கு(http://www.virakesari.lk/article/40399)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11