சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு 

Published By: Vishnu

14 Sep, 2018 | 07:04 PM
image

(ஆர்.யசி)

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன.  தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருப்பது அவசியம்.  உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் மோசமானவையாகும். எனவே சர்வதேச நீதிமன்ற தலையீடுகள் அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி ஜெனிவா செல்ல  முன்னர் நாம் மனித உரிமை  ஆணையாளரிடம் இலங்கையின் உண்மை தன்மையை தெரிவிப்போம் எனவும்  அவர் குறிப்பிட்டார். 

முப்படைகளின் அலுவலக  பிரதானி ரவீந்திர விஜய குணரத்ன குறித்து அதிகமாக விமர்சனங்கள் மற்றும் அரச தரப்பின் பாதுகாப்பில் அவர்  பாதுகாக்கப்படுகின்றார்  என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்தும், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்புக்கூறல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்  இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22