வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!!

Published By: Digital Desk 7

14 Sep, 2018 | 03:44 PM
image

தொடரும் வறட்சியான காலநிலையுடன் குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 2.4 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக உடலில் நீர்சத்து குறையும் அபாயம் உள்ளதால் சிறுவர் முதல் பெரியவர் வரை இயலுமானரை நீர் ஆகாரங்களை உட்கொள்ளுமாறும் தொழில் புரியும் இடங்களிலும் நிழல் தரும் இடங்களில் இழைப்பாறிக் கொள்ளுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் அதிகரிக்கும் வெப்பநிலையின் காரணமாக சரும நோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சருமத்தில் மாற்றங்கள் ஏதேனும் தென்படின் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வறட்சியால் 17 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் புத்தளம் பொலன்னஞவை அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நீர் தாங்கிகள் மூலம் சுத்தமான குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08