மோசடியில் ஈடுபட்ட ஜப்பான் பிரஜை உள்ளிட்ட மூவர் கைது

Published By: Vishnu

13 Sep, 2018 | 05:05 PM
image

ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஜப்பான் பிரஜை உள்ளிட்ட மூவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்