பாடசாலையில் மாணவர்களை இணைத்தல் : தகவலறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துங்கள் - கல்வி அமைச்சர் 

Published By: R. Kalaichelvan

13 Sep, 2018 | 03:09 PM
image

(எம்.மனோசித்ரா)

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்படுமாயின் அதனைப்பற்றி அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவ் விடயத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என சந்தேகிக்கும் பட்சத்தில் உரிய தரப்பினர் தம்மிடம் கோரப்படும் தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் முறையாக பெற்றுக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார். 

தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும். அவ் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் தெரிவு செய்யப்படாத மாணவர்களின் பெற்றோர் மேன்முறையீடு செய்யலாம். 

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மாணவனொருவன் ஏதேனுமொரு பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இது உறுதிசெய்யப்படுமாக இருந்தால், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்த மாணவனை பாடசாலையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22