அட்டனில் துப்பாக்கி ரவைகள், இராணுவத்தினரின் கைக்கடிகாரம் மீட்பு

Published By: R. Kalaichelvan

13 Sep, 2018 | 12:26 PM
image

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் டன்பார் பகுதியில் உள்ள உள் வீதி ஒன்றின் பூஞ்செடிகள் வளர்க்கப்படும் பாத்தி ஒன்றில் இருந்து ரி- 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ஆறு ரவைகள் மீட்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 9 மணி அளவில் குறித்த தோட்டாக்கள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொதுமக்களால் அட்டன் பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த தோட்டாக்களையும் இராணுவத்தினர் பயன்படுத்திய கடிகாரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.குறித்த தோட்டக்கள் இராணுவப்படையில் உள்ளவர்களுடையது என அட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46