வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ஓர் அரியசந்தர்ப்பம் !

Published By: Daya

12 Sep, 2018 | 03:16 PM
image

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை மீள செலுத்துவதற்கான நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கமைய, இலங்கையை ஆசியாவின் வர்த்தக மத்திய நிலையமாக நிலைநிறுத்தும் நடவடிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்காக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

கொள்வனவு செய்யும் பொருட்களின் 15 சதவீத வற் வரிப் பணத்தை இலங்கையில் இருந்து திரும்பி செல்லும் போது மீண்டும் சுற்றுலா பயணிகளிடம் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21