அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்காக மாற்று வீதியை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.