ரோமாவை வீழ்த்தியது ரியல்மாட்ரிட்

Published By: Raam

10 Mar, 2016 | 10:06 AM
image

சம்­பியன்ஸ் லீக் நொக் அவுட் சுற்று போட்­டியில் ரியல்­மாட்ரிட் அணி ரோமா அணியை வீழ்த்தி காலி­றுதி சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது.

ரோம் நகரில் நடந்த 2ஆவது போட்­டியில், முதல் பாதியில் இரு அணி­களும் கோல் அடிக்­க­வில்லை. பிற்­பா­தியில் 64ஆவது நிமி­டத்தில் ரொனால்­டோவும் 68ஆவது நிமி­டத்தில் ரோட்­ரி­கசும் இரு கோல்கள் அடித்­தனர். ஏற்­க­னவே நடந்த முதல் போட்­டியில் ரியல்­மாட்ரிட் அணி 2-–0 என்ற கோல் கணக்கில் வென்­றி­ருந்­ததால், 4-–0 என்ற ஒட்டு மொத்த கோல்கள் அடிப்­ப­டையில், காலி­று­திக்குள் நுழைந்­தது.

இதற்­கி­டையே பார்­சி­லோனா அணி தனது நியூகேம்ப் மைதா­னத்தை புதி­ய­தாக பொலி­வுற கட்டுவதற்கு முடிவு செய்­துள்­ளது.

தற்­போது உலகின் மிகப் பெரிய கால்­பந்து மைதா­னங்­களில் ஒன்­றான நியூகேம்ப் மைதா­னத்தில் ஒரு இலட்­சத்து 5 ஆயிரம் பேர் அமர்ந்து போட்­டியை காண முடியும்.

புதிய மைதா­னத்தின் கட்­டு­மா­னப்­ப­ணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு முடி­வ­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஜப்பான் நிறுவனமான நிக்கென் செக்காய் இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31