புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் நிமித்தம் அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான தீர்மானம் எவ்வித திருத்தங்கள் மற்றும் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.