கொழும்பு காலி முகத்திடல் வீதி ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

பொதுமக்களால் இன்று எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுவதாலேயே  லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது.