தேசிய பாதுகாப்பு குறித்து பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்- ருவான் விஜயவர்த்தன

Published By: Rajeeban

11 Sep, 2018 | 10:45 AM
image

தேசிய பாதுகாப்பு குறித்து உள்நோக்கத்துடன் சிலர் ஆதாரமற்ற பிழையான கருத்துக்களை வெளியிடுவதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  ருவான் விஜயவர்த்தன கடுமையாக சாடியுள்ளார்.

2015இல் அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின்னர் தேசிய பாதுகாப்பு குறித்து பிழையான கருத்துக்களை பரப்புவது குறித்து குழுவொன்று தீவிரமாக ஈடுபட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்த முன்னரே முக்கிய முடிவுகளை எடுக்கின்றது,தேசிய பாதுகாப்பிற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமையளிக்கின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மக்கள் மனதில் சந்தேகத்தையும் பயத்தையும் விதைக்கும் முயற்சியில் அதிகார வேட்கை கொண்ட அரசியல்வாதிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் பிரதமரின் வழிகாட்டுதலின்  கீழ் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40