சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.   

இன்று பிற்பகல்  நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  தலைவருமான  இரா. சம்பந்தன் புதிய அரசியல்யாப்பின் அவசியம் தொடர்பில்  வலியுறுத்தியுள்ளார்.