மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

சர்வதேச பொருளாதார மாநாட்டின் அழைப்பின் பேரில் மேற்கண்ட பயணத்தை முன்னெடுக்கவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாமின் ஹனோய் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளாவுள்ளார்.