முத்துராஜவெல, பகுதியில் இன்று காலை ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக அதனை அண்மித்த கடற் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.