டிரம்ப் பதவியேற்பு புகைப்படம் பொய்யானதா?

Published By: R. Kalaichelvan

09 Sep, 2018 | 03:58 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் பதவியேற்பின் போது மக்கள் அதிகளவில்  திரண்டுள்ளது போன்று வெளியான புகைப்படம் பொய்யனாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக வெளியான படம் போலியாக சித்தரிக்கப்பட்ட படம் எனும் உண்மை வெளியாகியுள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு வந்த மக்கள்  கூட்டம் தான் மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த கருத்து அப்போதே சமூக வளைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவியேற்பு கூட்டத்திற்கு கூடிய மக்களை விட டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கு வந்த கூட்டம் மிகவும் குறைவு என ஆதாரங்களுடன்  புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டனர்.

இதற்கு பதிலளித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக அரசு தரப்பில் வெளியான படம் போலியாக வடிமைக்கப்பட்ட படம் எனும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.

அந்த ஆவணத்தில், தனது பதவியேற்பு விழாவில் போதிய கூட்டம் கூடாத காரணத்தால் டிம்ரப் அதிருப்தி அடைந்தார், பின்னர் அதிக கூட்டம் திரண்டது போன்று வடிவமைக்க செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியதால் உண்மை படத்தில் இருந்த வெற்று இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் இருப்பது போல் வடிமைக்கபட்டதாக தெரிவிக்கின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17