முத்துராஜவெல, முனயத்துக்கான எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த இந்த எரிபொருள் கசிவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடற்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.