சிங்கப்பூரில் இடம்பெற்றுவரும் ஆசிய வலைபந்தாட்ட போட்டியில்  போட்டியில் இலங்கை அணி ஹொங் கொங் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் ஹொங் கொங் அணிகளுக்கு இடையிலான வலைபந்தாட்டப் போட்டி சிங்கப்பூரில் இடம்பெற்றது

இந்நிலையில் ஹொங் கொங் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான அரையிறுதிபோட்டியில் 55 க்கு 46 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி இறுதி போட்டிக்கு  தகுதிபெற்றுள்ளது.