சட்ட விரோதமாக மணல் ஏற்றியவர் கைது

Published By: R. Kalaichelvan

08 Sep, 2018 | 10:56 AM
image

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் குடாகம பகுதியில் மணல் அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டதாக தலவாகலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மணல் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனுமதி பத்திரத்தில் திகதி குறிப்பிடப்படாமல் இருந்தமையே இந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 11 ஆம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49