கொழும்பு, பிறேபுறுக் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தீவிர‍ முயற்சிகளில் படையினர் தற்போது ஈடுபட்டு வருகின்ற நிலையில் தீவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.