ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என அறிவித்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் இது தொடர்பான 377 சட்ட பிரிவையும் நீக்கியுள்ளது.பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கி இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது தொடர்பான வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது.

இந்நிலையில் இன்று இந்திய அரசியல் சாசன அமர்வு  தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

இயற்கைக்கு மாறான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.