ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று  இரவு ஜனாதிபதி  உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பு, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் ( IMF) மற்றும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு (USAID), கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) ஆகியன இந்நிகழ்வில் கலந்துக்கொண்டன.

பிரதான சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறித்த இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.