நாமலின் முதல் போராட்டமே தோல்வி என்கிறார் நளின்

Published By: Vishnu

06 Sep, 2018 | 01:02 PM
image

மக்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு மதுபானம் வழங்கி கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கலாம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் பிரதியமைச்சர் நளின் பண்டா தெரிவித்தார்.

ஊடக தகவல் மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மக்களுக்கு மதுபானங்களை வழங்கி வன்முறைகளை தூண்டி கொழும்பில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்தனர். ஆனால் சாத்தியப்படவில்லை. பாதுகாப்பு படையினர், கலகம் அடக்கும் பொலிஸார், நீர்த்தாரை வாகனங்கள் என அனைத்தும் ஆயத்தமாக இருந்த போதும் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கவில்லை. காரணம் மது பானத்தை குடித்து விட்டு வீதியில் மயங்கி கிடந்தார்கள்.

பாராளுமன்றம், அலரிமாளிகை மற்றும் நீதிமன்றத்தை சுற்றிவளைக்க சதிசெய்தனர். 10 இலட்சம் பேர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்தார்கள். இறுதியில் 4 ஆயிரம் பேரே கலந்துகொண்டனர். இதனால் இவர்கள் நினைத்த ஒன்றும் பலிக்கவில்லை.

நாமல் ராஜபக்ஷ ஏற்பாடு செய்த முதல் போராட்டமே தோல்வியில் முடிவடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58