கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ட்ரமடோல் எனும் போதை மாத்திரைகளே பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்  மீட்கப்பட்டுள்ளது.