பொலன்னறுவை பெரியாற்றில் மூழ்கி உயிரிழந்த மேலும் இரண்டு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.பொலன்னறுவை பெரியாற்றில் மூழ்கி உயிரிழந்த மேலும் இரண்டு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி பெரியாற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 7 யானைகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் இரண்டு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகளுக்கு(http://www.virakesari.lk/article/39601)