மஹேந்திரனை நான் தொடர்புகொள்ளவில்லை : சபையில் பிரதமர்

Published By: Digital Desk 7

05 Sep, 2018 | 05:14 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

"மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் எனக்கும் அவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை.  மஹேந்திரனுடன் தொடர்புகளை கையாள வேண்டாம் என எனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது அதற்கமைய நான் தொடர்புகொள்ளவில்லை, எனினும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், மஹேந்திரனை இலங்கைக்கு வரவழைக்கவும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றது"  என பிரதமர் ரணில்  விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான  கேள்வி நேரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக,

பாரிய இலஞ்ச ஊழல் குறித்த குற்றங்களில் விசாரணைகளை முன்னேடுக்கும் நகர்வுகள் எந்த மட்டத்தில் உள்ளது?

இவற்றை விசாரிக்க உருவாக்கிய விசேட மேல் நீதிமன்ற விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளது?

எத்தனை விசாரணைகள் விசாரிக்கப்பட்டுள்ளது?

மத்தியவங்கி ஊழல் குறித்த நிகழ்கால தன்மைகள் எந்த மட்டத்தில் உள்ளது?

விசேட நீதிமன்றத்தில் இவை விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பிய வேளையில் அதற்கு பதில் கூறுகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மேற்கண்டவாறு பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31