கொழும்பு - மருதானையில் இருந்து புறக்கோட்டை நோக்கிய டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு பேரணி காரணமாகவே அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியை பயன்படுத்தம் வாகன சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.