பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் விசாரணை செய்ய உயர் நீதி மன்றம் தீர்மானித்துள்ளது.

நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டின் கீழ் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக சட்­டமா அதிபர் தாக்கல் செய்­துள்ள வழக்கின் சாட்சிகளையே மேற் குறிப்பிட்ட தினங்களில் உயர் நீதி மன்றம் விசாரணைக்குட்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.