ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் அவர் நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

ரொஷான் குணவர்தன இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி யிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.