ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியை அசாத் சாலி இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை மாகாண சபை செயலாளருக்கு அசாத் சாலி அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.