மேல் மாகாணசபை தலைவருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையில்லா  பிரேரணை  சபையின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில்  ஐக்கிய தேசிய கட்சியின் 18 பேர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.