குப்பை மேடொன்றில் தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புளுமெண்டல் பகுதியல் உள்ள குப்பை மேட்டிலேயே குறித்த தீ பரவியுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட  தீயை அணைப்பதற்காக இரு தீ அணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.