யாழில் விபத்து ; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

Published By: R. Kalaichelvan

04 Sep, 2018 | 02:11 PM
image

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் கொடிகாமம் இராமாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வேனொன்றும் இரு சக்கர உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த சரசாலையைச் சேர்ந்த மு.சிவசங்கர் என்பவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சரசாலையை சேர்ந்த 55 வயதுடைய க. விக்னேஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார். 

விபத்தையேற்படுத்திய வேனின் சாரதி விசாரணைக்காக பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15