கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய இராணுவத்தினர் மற்றும் பிக்குமாரின் பேரணி காரணமாகவே அவ்வீதி மூடப்பட்டுள்ளது.

மேலும், காலி முகத்திடலின் நுழைவாயிலிலிருந்து, லோட்டஸ் சுற்றுவட்ட வீதி முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.