பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள 200 வருடங்கள் பழமைவாய்ந்த அருங்காட்சியகமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட் சேதங்கள் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் இந்த அருங்காட்சியகமானது இந்த வருடம் தனது 200 ஆவது ஆண்டு விழாவை பூர்த்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.