அமெரிக்கா செல்வதையே கோத்தா, பஷில் செய்வார்கள் - அநுர

Published By: Vishnu

03 Sep, 2018 | 08:37 AM
image

(ஆர்.யசி)

அரச வளங்களை தனியார் மயப்படுத்தும் ஒரே நோக்கத்தில் அரசாங்கமும், மீண்டும் ராஜபக்ஷக்களை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது எதிரணியும் அரசியல் செய்துவரு­கின்­றன. இரண்டு கள்­வர்­க­ளையும் விரட்­டி­ய­டிக்க வேண்டும் என்­பதே எமது நோக்கம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார். 

கோத்தா, பஷில் இரு­வரும் அமெ­ரிக்க பிர­ஜைகள். அமெ­ரிக்கா என்ன சொல்­கின்­றதோ அதையே செய்­வார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்ட அவர், 

கடந்த மூன்று ஆண்­டு­களில் நாட்டின் பொரு­ளா­தாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்­டுள்­ளது. மக்­களின் வாழ்­வா­தாரம் பாரிய நெருக்­க­டிக்கு உள்­ளா­கி­யுள்­ளது. ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி கண்­டுள்­ளது. பிர­தமர் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். 

நாட்டின் வளங்­களை விற்று அதன் மூல­மாக வரு­மா­னத்தை தேடிக்­கொள்­வதை மட்­டுமே இந்த அர­சாங்கம் செய்து வரு­கின்­றது. இன்று இலங்கை தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னத்தின் பங்­கு­க­ளையும் விற்கும் திட்­டத்­தினை வகுத்து  வரு­கின்­றனர் என்றும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58