பொலன்னறுவை பெரியாறு ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழந்துள்ளன.

இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்த யானைகளின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை, யானைகள், உயிரிழப்பு, பொலிஸார்தெரிவித்துள்ளனர்.