எரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் 

Published By: R. Kalaichelvan

02 Sep, 2018 | 04:30 PM
image

இலங்கையில் எரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகளை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் இன்று ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் எரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகளை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் இன்று ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை வடக்கு-கிழக்கு கடற்பரப்பில் எரிபொருள் வளத்தை ஆய்வுசெய்வதற்கு பி.ஜு.பி பயணியர் என்ற கப்பல் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் மூலமாக இந்த ஆய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47