எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் தீர்மானங்களை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்தரையாடி மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. 

இதற்கு அமைவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செவ்வாய்கிழமை கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். 

இதன்போது எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட மீளாய்வு குழுவின் தீர்மானங்களை கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்து ஆதரவினை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.