பழங்களுக்கு இர­சா­யனத் திர­வங்­களைப் பயன்­ப­டுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை

Published By: J.G.Stephan

02 Sep, 2018 | 12:11 PM
image

இர­சா­யனத் திர­வங்­களைப் பயன்­ப­டுத்தி உட­லுக்கு தீங்கு விளை­விக்கும் வகையில் பழங்­களை பழுக்கச் செய்து விற்­பனை செய்யும் நபர்­களை கைது செய்யும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக விவ­சாய அமைச்சு அறி­வித்­துள்­ளது.

உட­லுக்கு தீங்கு விளை­விக்கும் இர­சா­யனத் திர­வங்­களைப் பயன்­ப­டுத்தி பழங்­களை பழுக்கச் செய்யும் நட­வ­டிக்­கை­களை தடுக்கும் நோக்கில் விரி­வான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் மஹிந்த அம­ர­வீர அறி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் நுகர்வோர் விவ­கார அதி­கா­ர­ச­பைக்கு அவர் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

நாட்டின் சகல பிர­தே­சங்­க­ளிலும் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்ற அனைத்து வகை­யான பழங்­க­ளிலும் இர­சா­யன திர­வங்கள் தெளித்து பழுக்­க­வைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­பட்­டு­வ­ரு­வதால் பழங்­களை நம்பி கொள்­வ­னவு செய்­கின்ற பெரும்­பா­லானோர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டு அமைச்சுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30